கலியுக சம்பங்கள்

April 20, 2023

கலியுக சம்பங்கள்

பத்மினி அர்ஹந்த்

முட்டாள்களும் முரடர்களும் முத்தி இருக்கும் கலியுகத்தில் தற்சமய சில சம்பவங்கள் நகைச்சுவையாக மாறியிருப்பது
ஒரு விதத்தில் பொழுதுபோக்காக பயன்படுகிறது.

இல்லாவிட்டால் இந்த மந்த புத்தி மட்டமான செயல்கள் மழுங்கிய நடத்தைகள் உலகத்தை இருளில் மற்றுமில்லாமல் அதல பாதாளத்தில் சேர்க்கும் நிலமையை வருந்தி சோகக் கடலில் மூழ்குவது தான் வழியாகும்.

பத்மினி அர்ஹந்த்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.